ஒரு முகமாகும் பன்முகம்

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை இந்தப் பன்முகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதோடு அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பன்முகத்தன்மை இப்போது பலமுனை சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பன்முகத்தன்மை அழிந்தால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் – இப்படிப்பட்ட வாதங்கள் அதிகமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது, குறிப்பாக மோடி இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து. பன்முகத்தன்மை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? உண்மையிலேயே பன்முகத்தன்மைக்கு எதிராக யுத்தம் ஆரம்பித்துள்ளதா? யார் இதன் பின்னே இருக்கிறார்கள்? […]