தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும். உண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் […]
ஆரிய மாயை..
ஒரு ஊர்லே ஒரு பாசக்கார மாமியார் இருந்தாளாம். மருமக வீட்டுக்கு வந்ததுலேர்ந்து மருமகளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு பாத்து பாத்து கவனிச்சாளாம். “ நீதாண்டியம்மா எங்க குலத்தோட வாரிசையே பெத்து குடுக்கற தெய்வம். நீ நல்லா இருக்கணும்” னு தெனிக்கும் பத்து தடவையாவது சொல்வாளாம். மருமகளும் சந்தோஷமாயிட்டாளாம். மருமக கவிச்சி சாப்பிடணும்னு ஆசைப்பட்டாளாம். சந்தைக்குப் போய் மீன் வாங்கியாந்து கொஞ்சம் மீனை வறுத்து கொஞ்சம் மீனைக் கொழம்பு […]