சட்டென்று மாறுது வானிலை. ஜென்டில்மேன் என்று ஒரு சினிமா, அதில் வரும் கதாநாயகனின் நண்பன், ஏழை என்ற ஒரே காரணத்துக்காக மேல்படிப்பு படிக்க வழியில்லாமல் அவனும் அவன் தாயும் தற்கொலை செய்து கொள்வர். அந்த படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது மனம் மிகவும் பாரமாக இருந்தது. என்ன இல்லை அவனிடம்? ஏன் இந்த முடிவு? இடஒதுக்கீடு என்பதை மனம் அறியாத காலகட்டம். என்ன தவறு அவனிடம் என்று யோசிக்கவே முடியவில்லை. […]