நம்ம வாத்தியார் ரொம்ப நாளா சொந்த வீடு கட்டணுமுன்னு ஆசைப்பட்டாருங்க. வாயக் கட்டி வயத்தக் கட்டி ட்யூஷன்லே பசங்களைக் கட்டி ஒரு வழியா வீட்டைக் கட்ட ஆரம்பிச்சாரு. எஞ்சினியர்லாம் வெக்கல. நம்மாளே கணக்கு வாத்தியார்தானே, அதனால இவரே படமெல்லாம் போட்டு ஒரு மேஸ்திரியைப் பிடிச்சு நல்ல நாளாப் பாத்து வீட்டு வேலைய ஆரம்பிச்சார். பள்ளிக்கூடத்துல போயி கையெழுத்து போட்டுட்டு வீட்டாண்ட வந்திடுவாரு வேலைய கண்காணிக்க. கடகால் தோண்டியாச்சு. அஸ்திவார […]