இந்தியா – எளிதாக வணிகம் செய்யக் கூடிய வசதி

அருண் ஜெயிட்லி ஒவ்வொரு வருடமும் உலக வங்கி அக்டோபர் மாதத்தில் எளிதாக வணிகம் செய்யக்கூடிய நாடுகளின் அடுத்த வருட தர வரிசைப் பட்டியலை அறிவிக்கும். மே மாதம் ஒன்றாம் தேதி வரை ஒரு நாட்டின் செயல்பாட்டைக் கணக்கில் கொண்டு இத் தர வரிசை கணிக்கப்படுகின்றது. தன்னுடைய தனிப்பட்ட ஆய்வில் பத்து விதமான பிரிவுகளின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் கட்டளை விதிகளை வைத்து உலக வங்கி இத் தர வரிசை மதிப்பீடுகளை முடிவு […]