தங்களுடைய வேலை அதுவல்லவெனினும், வெளிநாட்டு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே தங்களுடைய முழுநேர பொழுதுபோக்காக வைத்துள்ளன. ஆனால் இந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாமிய மத வெறி தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும் போது மட்டும் வாயே திறப்பதில்லை. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 8 நூற்றாண்டுகளாக நடைபெற்று தான் வருகிறது. அவர்களின் இந்த நிலைப்பாட்டை தகர்க்கும் நோக்கில் ஃபாக்ஸ் நியூஸ் முஸ்லிம்கள் துன்புறுத்தலால் பாதிப்படையும் […]
டெல்லி கலவரம்: ஹிந்துக்கள் பலியாடுகளா?
அண்மையில் நடந்த டெல்லி கலவரத்தை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான “படுகொலை” என்று சில மேற்கத்திய ஊடகங்கள் மடைமாற்றுகின்றன. அமெரிக்க செனட்டர், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து தொழிலாளர் எம்.பி., ஜாரா சுல்தானா போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட இந்த கலவரம் முஸ்லீம்–விரோத கும்பல் ஏற்படுத்திய வன்முறை என்று அதிவேகமாக அறிக்கைகளை வெளியிட விரைந்தனர். ஆனால், உண்மைகளைப் பார்ப்போம்: கலவரத்தின் போது எட்டு சுற்றுகள் சுடும் நபர் […]