மாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர்  இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]