பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம்.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் வரிப் பணம் வசூல் செய்வதிலும் பொருளாதார ஒழுங்குபடுத்துதலிலும் உண்டான தாக்கம். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருமளவில் வங்கிக்குத் திரும்பி விட்டன என்று ரிசர்வ் வங்கி இரு முறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெருமளவில் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிட்டதால் பணமதிப்பிறக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பலரின் கருத்தாக அமைந்துள்ளது. வங்கி இருப்பில் கொண்டுவரப்படாத ரூபாய் நோட்டுகளை செல்லாதனவாக செய்வது மட்டுமே ஒரே […]

ஓடுகாலி கடன்காரர்கள் | ஆப்பு வைத்த மோடி!

narendra modi action plan

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை தண்டிக்க அவசரச்சட்டம் பிறப்பித்துள்ளது மோடி அரசாங்கம். பொருளாதார குற்றவாளிகளை தண்டிக்கவும் அவர்களது சொத்துக்களை இணைத்து பறிமுதல் செய்யவும் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சரவை Fugitive Economic Offenders Ordinance 2018 என்ற அவசர சட்டத்தை பிறப்பிக்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு குற்றவியல் வழக்குகளை தவிர்க்க நாட்டை விட்டு ஓடும் நீரவ் மோடி போன்ற ஊழல்வாதிகளின் சொத்துக்களை […]