ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் வளர்ச்சி – அதன் சூழ்நிலையும் தரமும் – அருண் ஜெயிட்லி மத்திய புள்ளியியல் அமைப்பு 1993-94 முதல் 2011-12 வரையான காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினை இப்பொழுது கணக்கிட்டுள்ளது. வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கணக்கு விவரங்கள் தேசிய கணக்கு புள்ளி விவர அமைப்பின் ஆலோசனை குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அது ஏற்றுக் கொண்டபிறகு அரசு அங்கீகாரம் பெற்ற புள்ளிவிவரங்களாக அவை எடுத்துக் […]