ஜிஎஸ்டி (GST) ஆதரவும் எதிர்ப்பும்! ஒரு அலசல்

2014ல் இந்த அரசாங்கம் பதவியேற்றவுடன் பொருட்கள் மற்றும் சேவை மீதான மறைமுக வரிகள் அத்தனையும் GST யின் கீழ் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரும் கூச்சல்கள். GST என்றால் என்னென்று நன்கு அறிந்தவர்கள் கூட நாட்டுக்கு நல்லதில்லை என குந்தகம் விளைவிக்க எத்தனித்தார்கள். வருடங்கள் இரண்டு உருண்டோடி 2017 ஜுலை மாதம் முதல் நாளிலிருந்து GST அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.

GST பற்றிய ஒரு விவாதம் | டீக்கடை பெஞ்ச்

gst

“எங்கெங்கும் காணினும் சக்தியடா” மாறாக, “எதையதை விற்றாலும் GST வரியடா” ன்னு பாடத்தோணுது. நாலு மாசமா எத தொட்டாலும் GST பத்தி தான் பேச்சு. பால் விலை ஏங்க ஜாஸ்தி, எல்லா பொருளுக்கும் GST வரி போட்டுட்டாங்க. தீபாவளிக்கு மட்டன் விலை 550₹, எல்லாம் GST மகிமை. போனா மாசம் 150₹ க்கு பண்ணின த்ரெட்டிங் 250₹. ஏன்னா GST விலையேற்றம். என்ன கொடுமை சரவணா இது. இப்படி தானே உங்களுக்கும் வலிக்குது. அப்போ நீங்கள் தான் […]