கோவில்களை நாம் புனிதமான இடமாகக் கருதுகிறோம், அதனால் கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்வதில்லை. ஆனால் கோவிலின் கர்பக்ருகத்துக்குள்ளேயே காலணிகள் இருப்பதைப் பார்த்திருக்கீங்களா? தோட்டத்துப் பச்சிலை என்று சொல்வார்கள். கையருகே பொக்கிஷம் இருக்கும், ஆனால் நமக்குத் தெரியாமல் ஒதுக்கி வைத்திருப்போம். எந்தக் கல்லூரியில் எஞ்சினியரிங் படித்தார் என்று கேட்டவர் இதைப் பற்றி அறிந்திருந்தால் எந்தக் கல்லூரியில் சட்டம் படித்தார் என்று கேட்டிருக்கலாம். ஆனால் உலகத்துக்கே அறிவியலைக் கற்றுக் கொடுத்தது நமது ஹிந்து […]
மாதந்தோரும் பண்டிகை – அர்த்தமுள்ள ஹிந்து மதம்
மதபோதகர் மோகன் சி லாசரஸ் பிடிக்க தனி படை அமைப்பு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின்கீழ் பதிவு
கோவை: இந்து கடவுள்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பரப்பியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது மோகன் சி லாசரஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் ஜெய்கிந்தமுருகேசன் என்பவர் சூலூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். சாத்தான்கள் : அந்த புகார் மனுவில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் மோகன் சி லாசரஸ் கலந்து கொண்டு பேசியபோது, “ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை […]