பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை On October 15, 2017October 15, 2017 By vaanaram பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2022ல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (“பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா” : Pradhan Mantri Awas Yojana) ஒன்றை அறிவித்திருந்தார். அதன் படி நாட்டில் உள்ள பல ஏழை எளிய மக்கள் இன்று வரை இதில் பயன் பெற்றுள்ளார்கள்.