மோடியின் தலைமையிலான தற்போதுள்ள பிஜேபி அரசு, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வசதியை அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதை பிரதானமாக முனைந்துள்ளது. DBT என்று கூறப்படும் Direct Benefit Transfer முறை- ஆதாரின் எண்ணின் மூலம், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல கோடிகள் மிச்சப்படுத்த பட்டுள்ளன. பல கோடிகள் என்றால், ஒன்று, இரண்டு கோடிகளோ, நூறு, இருநூறு கோடிகளோ இல்லை. 34000 கோடிகள். இதுமட்டுமன்றி, மூன்று கோடியே முப்பத்தி நான்கு லட்ச போலி நுகர்வோரின் பெயர்கள் LPG benefit திட்டத்தின் மூலமும், […]