இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற காரணமாயிருந்தது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொருவருக்கும் மேலோங்கியிருந்த ‘நான் இந்தியன்’ என்ற ஒருமித்த உணர்வும் இந்த நாட்டின் மீதிருந்த பற்றும்தான். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாநிலங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த சிறு கட்சிகள் தங்கள் மாநில மக்களை தூண்டி விட்டு தங்கள் மாநிலம் மட்டுமே இந்திய அளவில், ஏன் உலக அளவிலேயே சிறந்தது என்பது போன்ற மாயையை வளர்க்கிறது, காவிரி போன்ற […]