பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசியம் வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்…“ என்று ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்தும் ஐஸ்வர்யாவும் ஆடிய அந்த காட்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் தாண்டி அங்கே ஒரு பிரம்மாண்டம் நின்றிருந்ததை, மன்னிக்கவும், சாய்ந்திருந்ததை, நீங்கள் கண்டு களித்திருக்கலாம். அந்த பிரம்மாண்டத்தை நேரில் காண அவா உள்ளதா? அப்படிஎன்றால் நீங்கள் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும். ஆம், இன்று நாம் காணப்போவது இத்தாலியின் […]