ஜன் ஔஷதி திட்டம் (PMBJP): பிரதமர் மோடியின் குறைந்த விலை மருந்தகங்கள்

pmbjp medicine jan aushadhi

உணவு, உடை, உறையுள் மட்டுமே நாம் வாழ அத்தியாவசியமாக இருந்தது. இன்று மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்க தான் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய […]