அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]
யாரென்று தெரிகிறதா இவன் தீயென்று புரிகிறதா
கமல்ஹாசன் எனும் காதறுந்த ஊசி… தான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும், (இந்து) கடவுள் மறுப்பு கொள்கை மூலமாக அவரது அனைத்து திரைப்படங்களிலும் இந்து கடவுளை கேலி செய்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அறியாதவரா நீங்கள்? தவறில்லை. உங்களுக்காக தானே அப்படிபட்ட படங்களை கொண்டு அவரின் முகத்திரையை முழுவதுமாக கிழித்தெறிந்துள்ளார் பாண்டே அவர்கள். இருப்பினும், இது திரைக்காக அவர் மேற்கொண்ட முயற்சி தான், அவர் […]
நாளைய தீர்ப்பு
தமிழ்நாட்டில் பிரிக்க முடியாதது சினிமாவும், அரசியலும். கல்யாண வீடானாலும், இழவு வீடானாலும் நான்கு பேர் சந்தித்துக் கொண்டால் பேசுவது சினிமா அல்லது அரசியலாகத்தான் இருக்கும். அந்தளவுக்குச் சினிமா தமிழ் மக்களை மதிமயக்கி வைத்துள்ளது. ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். இணையத்தில் மீம்ஸ் வெளிவர ஆரம்பித்தபோது அமெரிக்கர்கள் பல வேடிக்கையான சித்திரங்களை மீம்ஸ்களாகப் போட்டு கலாய்த்தனர். இந்தக் கலாச்சாரம் தமிழகத்திலும் பரவியது. ஆனால் இங்கு வந்த மீம்ஸ்களோ வடிவேலு, கவுண்டமணி, ரஜினி, விஜயகாந்த் போன்றவைதான். […]
கலங்கடித்த ஸ்ம்ரிதி ! கதறிய கமல் !
கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் பேட்டியின் சாரம் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே […]