கோவமான கோவையன்…

மறுபடியும் ஒரு கிராமத்துக்கதை. அந்தக் கிராமத்துல பல தெருக்கள் இருக்கு. அதுல ஒரு தெருவுலதேன் நம்ம குடும்பம் இருக்கு. கொஞ்சம் பெரிய குடும்பம்தேன். கிராமத்துலயே ரொம்பப் பழைய குடும்பம் வேறன்னா பாத்துக்கிடுங்களேன்.  அந்தக் குடும்பத்துல மொத்தம் 31 பிள்ளைங்க. இப்போ அது 32 ஆகிப்போச்சு. ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களோட குடும்பத்தோட அந்தத் தெரு முழுக்க குடுத்தனம் நடத்திட்டு வராங்க. அதுல பாருங்க அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். மூத்தவருதான் […]