நாட்டை துண்டாடவேண்டும் என கூப்பாடு போட்ட சில தேசதுரோகிகளின் பேச்சைகேட்டு முஸ்லீம் மதவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக தீவிரவாதிகள் வீதிகளில் வந்து முழுமையான அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ளனர். புதிதாக திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அனால் இச்சட்டம் எவ்வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று எவ்வளுவு தான் எடுத்துச்சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை குடியுரிமைச் சட்டத்தை பற்றிய விவாதத்தில் ஈடுபடும்போது, இந்த தீவிரவாதிகள் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் பற்றி பேசுகிறார்கள். […]