கூச்சமும் பயமும் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள் அந்தக் கொடுமையை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ சொல்லக் கூட கூச்சமும், பயமும், தயக்கமும் இருக்கும். இது தான் நிதர்சனம். இது ஏன் என்று உளவியல் மருத்துவர்கள் தான் விளக்க வேண்டும். ஏதோ சிலர் துணிந்து உறவினர்களிடம் சொல்லி சில சமயம் உதவி கிடைக்கும் பல சமயம் கிடைக்கா சூழ்நிலை தான் உலக நடைமுறை. அதனால் இந்த அவமானத்தை பல வருடங்கள் மனத்தில் பூட்டி பலர் […]
இதழில் கதை எழுதும் நேரமிது – வைரமுத்து மீது மேலும் பலர் பாலியல் புகார் #MeToo
கவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர். இதழில் கதையெழுதும் நேரமிது.. திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த […]