ஷா பூ த்ரீ

ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் அவர்களின் பெயர் இல்லை என்று ஒரு சேனலின் பேட்டியில் எழுப்பப்பட்ட விவகாரம் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.   ஸ்டாலின் மிசா காலத்தில் சிறையில் இருந்தார் என்பது உண்மை. ஆனால் அவர் மிசா சட்டத்தில்தான் கைதானாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக கைதானாரா? என்பதுதான் கேள்வி.  மிசாவில்தான் கைதானார் என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை ஆதாரமாகக் காட்டினார்கள். பிறகு அமெரிக்காவின் விக்கி லீக்ஸை […]