போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனிற்கே. ஆம். நம் தாய் திருநாடாம் இந்தியாவில் இருந்த அனைத்து கட்சிகளும் தூற்றிய தூற்றலை சிறிதும் பொருட்ப்படுத்தாது கடமையே கண்ணாக இருந்து நினைத்ததை சாதித்தவர் தான் நம் பாரதத்தின் பிரதமர். கிருஷ்ணர் எவ்வாறு அன்று அஸ்த்தினாபுரத்தின் பக்கம் நின்று தர்மத்தை வெல்ல செய்தாரோ, அவ்வாறே மோடியும் இன்று இந்தியாவின் பக்கம் நின்று தர்மத்தை நிலை நாட்டியுள்ளார். இது சாதாரண வெற்றியல்ல. இது வரலாற்று சிறப்புமிக்க […]
நாசமாய்ப் போன நான்காண்டுகள்- பாகம் 3
வருத்தப்படுவதற்கு வக்கற்ற அரசு விலைவாசி உயர்வா, ரூபாயின் வீழ்ச்சியா, அரசு ஊழியர்கள் பணிகளை சரிவரச் செய்யவில்லையா அட சொந்த தொகுதியில் வேலை நடக்கவில்லையா எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் வருத்தம் தெரிவித்து ஒரே ஒரு அறிக்கை விட்டால் போதும். நேரு காலத்தில் இருந்து இதுதான் நிர்வாக நடைமுறை. அரசு தலைமை நம்மைப் பார்த்து பச்சாதாபப் படுகிறதா என்று எப்படி அறிந்து கொள்வது. கெத்தை விட்ட சொத்தை அரசு […]