கிராமத்துக்கு நடுநாயகமா இருக்க ஆலமரத்தடிலே வந்து உக்காந்தாரு பாட்டையா. அவரு வந்தாலே எளந்தாரிலேர்ந்து பெருசுக வரைக்கும் ஒரே கும்மாளந்தேன். ஏன்னா பாட்டையா அவரோட அனுபவத்துல கண்டது கேட்டதுன்னு எல்லாத்தையும் கொஞ்சம் கற்பனையோட சேத்து அள்ளி விடுவாரு. ஆனா கடைசீ வரைக்கும் ஊரையும் பேரையும் சொல்லவே மாட்டாரு. அதைக் கண்டுபிடிக்க பயலுவளுக்குள்ள ஒரே போட்டிதேன். இன்னைக்கும் அது மாதிரி பாட்டையா ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு. அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி […]