1986 ஜூன் மாதம் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கங்கா செயல் திட்டத்தை Ganga Action Plan (GAP) தஷாஸ்வமேதா படித்துறையில் தொடங்கி வைத்தபோது 1990ஆம் வருடத்திற்குள் நம் கலாச்சாரத்துக்கும் ஆன்மீகத்துக்கும் பெட்டகமான கங்கை நிச்சயமாக தூய்மைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் பெரிய எதிர்ப்பர்ப்புகளுடன் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம் படு தோல்வியை தான் தழுவியது. 1986ஆம் வருடத்தை விட மிகவும் கேவலமான நிலையில் இந்தியாவின் […]