எங்கள் நாட்டு எல்லைகளை நாங்களே தீர்மானிப்போம், எங்களை நாங்கள்தான் ஆள வேண்டும், எங்கள் வரிப்பணத்தை மாற்றானுக்குக் கொடுக்க மாட்டோம், எங்களுக்குத் தேவையான சட்டங்களை நாங்கள் மட்டுமே இயற்றுவோம், மாற்றான் எங்களைக் கட்டுப்படுத்துவதை எதிர்ப்போம், இது ஒரு இன்னுமொரு சுதந்திர கோஷம் — இது ஏதோ பிரிவினைவாதிகளின் போராட்டத்தில் எழுப்பிய கோஷம் போன்று தோன்றுகிறதா? பிரிட்டனில் 2016ம் வருடம் ஜூன் 23ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா விலகுவதா என்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கு […]