கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை. நடக்காத ஊழலை சொல்லி சின்னாபின்னமான காங்கிரஸ் கூட்டம். சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சிங்கம் ஒரு கழைகூத்தாடியை ஒரே அடியில் வீழ்த்தியது தான் செய்தி. இன்று மற்றொரு பெண் சிறுத்தை ஒரு கரடி(விடும்) கூட்டத்தை ஒற்றை உறுமலில் அடக்கியது சிறப்பு. மகிழ்ச்சி. நேற்று வரை வாடா வாடா தில்லுருந்தா சண்டைக்கு வாடா என்ற ஒரு சிறு வெள்ளை கரடி, இன்று சிறுத்தையின் […]