திமுக இந்து விரோதக் கட்சியா?

  அண்மைக்காலமாக, தேர்தலை ஒட்டி, சமூக வலைதளங்களில் திமுக இந்து விரோதக் கட்சியில்லை அது இந்துத்துவத்திற்குவிரோதமான கட்சி மட்டுமே என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும் அறிவுஜீவிகள் கூட இந்தப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு இக்கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இது உண்மையா? திமுக இந்துக்களின் நண்பனா என்பது பற்றி ஆராய்வோம். திமுக இந்து விரோதக் கட்சியல்ல என்பதற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதங்களின் ஒன்று, எங்காவது திமுக சித்திரைத் திருவிழாவையோ, மயிலை அறுபத்துமூவர் உற்சவத்தையோ, இன்னும் மாரியம்மன் பூச்செரிதல் போன்ற கிராம விழாக்களையோ தடுத்திருக்கிறதா? மக்கள் சாமி கும்பிடுவதைத் தடுத்திருக்கிறதா? அக்கட்சி எதிர்ப்பதெல்லாம் […]

**எங்கள் வலைத்தளத்தை மேலும் மேம்படுத்தவும், எங்கள் சேவையை செவ்வனே தொடரவும் தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கி உதவுங்கள்** [paypal-donation]