அபிநந்தன் எனும் நான்..

எப்-16; அமெரிக்காவின் அதி நவீன இராணுவ விமானம். சூரியன் உதிக்கும் முன்னே காற்றை கிழிக்கும் அம்பினைப் போல நம் இந்திய வான் எல்லையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. சூரியன் உச்சந்தலையை சுடும் வரை இழுத்துப் போர்த்தி தூங்கும் கொடுப்பினை அவர்களுக்கு இல்லை, பாவம். எப்பொழுது வேண்டுமானாலும் பறக்க உத்தரவு வரும் கட்டாயம். ஆம்! அவர்கள் தான் இந்திய வான்படையில் இருக்கும் இராணுவ விமானிகள். அன்றும் அப்படித்தான், அதிகாலை ஐந்து […]

கண்துடைப்புக்காக ஒரு Census – அழிக்கப்பட்ட ஹிந்துக்கள்

pakistan census declining hindu population

ஒரு நாடு வெறும் கண்துடைப்புக்காக ஒரு census எடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா? உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கு ஒரு முறை census – அதாவது த‌ங்க‌ள் நா‌ட்டுப் பிரஜைகளை கணக்கெடுப்பது உண்டு. இதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, பிறப்பு இறப்பு விகிதம், மத, இன, மொழி வேறுபாடுகள் போன்ற பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நாட்டின் பாதுகாப்பின்மையை […]