பாராளுமன்றமா, இல்லை பந்தாடும் மைதானமா? கடந்த சில தினங்களாக இந்தியாவில் மிகவும் பேசப்படுவது ரபேல் விவகாரம். பேல் பூரி உண்பவர் முதல் பெல்லி டான்ஸ் காண்பவர் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஒன்று தான். ஒரு அரசாங்கம் ராணுவ விமானங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் வாங்கும் போது சர்ச்சை கிளம்புவது நம் பாரத நாட்டில் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபோர்ஸ் ஊழல் நம் மக்கள் […]