#கடமை #உரிமை இன்னும் நம் நாட்டில் எதற்காகக் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் என்று கூடத் தெரியாத அறிவிலி தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பேற்பட்ட தலைவர்கள்தான் அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு ‘வாழ்வுரிமை போராட்டம்‘ ‘தமிழர் உரிமை போராட்டம்‘ எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இந்த நாட்டின் அமைதியை குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் மக்களுக்கும் ‘உரிமைப் பிரச்சனை தான் 24 மணி நேர போராட்டமாகத் தோன்றுகிறதே தவிர ‘கடமை‘ என்பதைப் பற்றி […]
இந்தியன் 2
இந்தியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற காரணமாயிருந்தது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொருவருக்கும் மேலோங்கியிருந்த ‘நான் இந்தியன்’ என்ற ஒருமித்த உணர்வும் இந்த நாட்டின் மீதிருந்த பற்றும்தான். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாநிலங்களில் உள்ள செல்வாக்கு மிகுந்த சிறு கட்சிகள் தங்கள் மாநில மக்களை தூண்டி விட்டு தங்கள் மாநிலம் மட்டுமே இந்திய அளவில், ஏன் உலக அளவிலேயே சிறந்தது என்பது போன்ற மாயையை வளர்க்கிறது, காவிரி போன்ற […]