ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு துணை நின்ற சென்னை உயர்நீதிமன்றம். சிலைதடுப்பு பிரிவின் கடும்முயற்சி வீண் போகாது என்று அறிவிப்பு. சென்னை உயர்நீதிமன்றம் சிலை தடுப்பு பிரிவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புபிரிவுடன் அரசு மோதல் போக்கை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.