அலகாபாத் இனி பிரயாகை.. அலகாபாத் இனி பிரயாகை என பழைய பெயரிலே மாற்றி அழைக்க முதல்வர் திரு.யோகி தலைமையிலான உ.பி.அரசினுடைய முடிவை இங்கிருக்கிற திராவிடவியாதிகள் விமர்சிக்கின்றனர். 1) ஒழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மூலப் பெயர்களை மீண்டும் கொண்டு வந்து மக்களிடையே பெருமித உணர்வை ஊட்டுவது என்பது இங்கு மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் தொடர்ந்து நடந்துவருவதுதான். 2) அல்லது தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது தாங்கள் அபிமானம் வைத்துள்ளவர்களின் அல்லது தங்களுக்காக போராடியவர்களின் […]