அபிநந்தன் எனும் நான்..

எப்-16; அமெரிக்காவின் அதி நவீன இராணுவ விமானம். சூரியன் உதிக்கும் முன்னே காற்றை கிழிக்கும் அம்பினைப் போல நம் இந்திய வான் எல்லையை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. சூரியன் உச்சந்தலையை சுடும் வரை இழுத்துப் போர்த்தி தூங்கும் கொடுப்பினை அவர்களுக்கு இல்லை, பாவம். எப்பொழுது வேண்டுமானாலும் பறக்க உத்தரவு வரும் கட்டாயம். ஆம்! அவர்கள் தான் இந்திய வான்படையில் இருக்கும் இராணுவ விமானிகள். அன்றும் அப்படித்தான், அதிகாலை ஐந்து […]

இராணுவ வீரர் என்னும் நம் சொந்தம்

பிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […]