வந்துட்டேன்னு சொல்லு…(2)

இந்தியா கடந்த 2016ல் ₹58,000கோடிக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்க பிரஞ்சு அரசுடன் இரு நாட்டு அரசாங்களுக்கு இடையிலேயான ஒப்பந்தமிட்டது. அந்த ஒப்பந்தப்படி67 மாதத்திற்க்குள் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். காலவரிசைபடி இந்த செப்டம்பர் 2019 முதல் விமானங்கள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க தயாறாக தொடங்கியது. இதோ முதல் விமானம் கடந்த செப்டம்பர் 20ஆம் தியதி டசோ நிறுவனத்தின் பபோர்டியோ தொழிற்சலையில் டெக்னிக்கலாக கைமாறப்பட்டது. இராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அரசு முறை […]

வந்துட்டேன்னு சொல்லு…(1)

விவேக் அக்னிஹோத்ரி அவர்களுடைய Urban naxals புத்தகத்தில் கதாநாயகன் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை இடைத்தரகர்கள் (நக்சல்கள், அரசு அலுவலர்கள்) மூலம் சந்தையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அதை நேரடியாக Amazon, Flipkart போன்ற இணைய வணிக தளங்கள் மூலம் விற்றால் அவர்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேருமே என்ற அருமையான யோசனையை முன்வைத்ததற்கு தனது Urban naxal professor கிட்ட திட்டு வாங்குவான். […]

பொய்யும் புரட்டும் கண்ணெனத்தகும்

#RafaleScam #Rafale ரபேல் பிரச்சனையின் பின்னணியை ஆராய்ந்தால், மிக முக்கியமாக முன்னாள் பிரஞ்ச் தலைவர் பிராங்கோயிஸ் ஹோலாண்டின் பேட்டி ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதை ஒரு காரணமாக கூறலாம். உண்மையும் அதுவே! உங்களிடத்தில் ஒரு கேள்வி, நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக நம் நாட்டின் இராணுவத்தை பற்றி புரிந்துகொள்ள உங்கள் வாழ்க்கையில் எத்தனை  மணி நேரம் செலவழித்திருப்பீர்கள்? அதை பற்றி கிட்டத்தட்ட 99% பேர் சிந்தித்து இருக்கமாட்டிர்கள்  என்று என்னால் உறுதிபட […]

பொய்யாமொழிப் புலவர் ராகுல்

  தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை பற்றி விளக்கம் அளிக்கும்படியும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் மட்டுமே ஊடகங்களில் வெளியானதே தவிர, அருண் ஜெட்லீ அவர்கள் அளித்த பதில்கள் வெளிவரவே இல்லை. ராகுலின் பொய்களை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதில்களை. ஊடகங்கள் மறைத்துவிட்டன என்றே தோன்றுகிறது. அந்த பதில்களைப் பார்ப்போமா?! குற்றச்சாட்டு 1:- […]

நீங்க இன்னும் வளரனும் தம்பி..

பாராளுமன்றமா, இல்லை பந்தாடும் மைதானமா?   கடந்த சில தினங்களாக இந்தியாவில் மிகவும் பேசப்படுவது ரபேல் விவகாரம். பேல் பூரி உண்பவர் முதல் பெல்லி டான்ஸ் காண்பவர் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஒன்று தான். ஒரு அரசாங்கம் ராணுவ விமானங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் வாங்கும் போது சர்ச்சை கிளம்புவது நம் பாரத நாட்டில் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபோர்ஸ் ஊழல் நம் மக்கள் […]

கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை..

கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை. நடக்காத ஊழலை சொல்லி சின்னாபின்னமான காங்கிரஸ் கூட்டம்.   சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சிங்கம் ஒரு கழைகூத்தாடியை ஒரே அடியில் வீழ்த்தியது தான் செய்தி. இன்று மற்றொரு பெண் சிறுத்தை ஒரு கரடி(விடும்)  கூட்டத்தை ஒற்றை உறுமலில் அடக்கியது சிறப்பு. மகிழ்ச்சி. நேற்று வரை வாடா வாடா தில்லுருந்தா சண்டைக்கு வாடா என்ற ஒரு சிறு வெள்ளை கரடி, இன்று சிறுத்தையின் […]

ரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா? ஒரு சிறப்புப் பார்வை!

rafale figher jet - indian air force

ரபேல் போர் விமான ஒப்பந்தம் – சரியா தவறா? ஒரு சிறப்புப் பார்வை! ரபேல் ஏன்? ரபேலின் அதி நவீன போர் விமான தயாரிப்பில் 30 வருட ஆய்வுப் பணியும் 43 பில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டுள்ளன. இந்த விமானம் ஒரே சமயத்தில் பலவிதப் பணிகளை செய்ய முடியும், மிகவும் சிக்கலான இடங்களிலும் தரை இறங்க முடியும், எதிரிகளை ராடார் கருவியின் துணையில்லாமலே கண்டுபிடிக்க முடியும்.. இவ்விமானத்தை மிகவும் அஞ்சப்படும் போர் […]