பொய்யாமொழிப் புலவர் ராகுல்

  தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், ரபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதை பற்றி விளக்கம் அளிக்கும்படியும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் மட்டுமே ஊடகங்களில் வெளியானதே தவிர, அருண் ஜெட்லீ அவர்கள் அளித்த பதில்கள் வெளிவரவே இல்லை. ராகுலின் பொய்களை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதில்களை. ஊடகங்கள் மறைத்துவிட்டன என்றே தோன்றுகிறது. அந்த பதில்களைப் பார்ப்போமா?! குற்றச்சாட்டு 1:- […]

நீங்க இன்னும் வளரனும் தம்பி..

பாராளுமன்றமா, இல்லை பந்தாடும் மைதானமா?   கடந்த சில தினங்களாக இந்தியாவில் மிகவும் பேசப்படுவது ரபேல் விவகாரம். பேல் பூரி உண்பவர் முதல் பெல்லி டான்ஸ் காண்பவர் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஒன்று தான். ஒரு அரசாங்கம் ராணுவ விமானங்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் வாங்கும் போது சர்ச்சை கிளம்புவது நம் பாரத நாட்டில் புதிதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த போபோர்ஸ் ஊழல் நம் மக்கள் […]

கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை..

கதைவிட்ட கரடி, சீறிய சிறுத்தை. நடக்காத ஊழலை சொல்லி சின்னாபின்னமான காங்கிரஸ் கூட்டம்.   சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் சிங்கம் ஒரு கழைகூத்தாடியை ஒரே அடியில் வீழ்த்தியது தான் செய்தி. இன்று மற்றொரு பெண் சிறுத்தை ஒரு கரடி(விடும்)  கூட்டத்தை ஒற்றை உறுமலில் அடக்கியது சிறப்பு. மகிழ்ச்சி. நேற்று வரை வாடா வாடா தில்லுருந்தா சண்டைக்கு வாடா என்ற ஒரு சிறு வெள்ளை கரடி, இன்று சிறுத்தையின் […]