இன்றைக்கு இல்லையென்றால், என்றைக்கும் இல்லை

சரியாக இரண்டு வருடம், ரஜினி அரசியலில் வெற்றிடம் இருப்பதை சுட்டிக்காட்டி. போர் என்று ஒன்று வந்த பின் தானும் அரசியலில் போட்டியிடுவதாக முழக்கமிட்டு இத்தனை காலங்கள் ஓடி விட்டது. அதை பற்றி விரிவாக நான் எழுதிய ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும் உங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி. கதவை திறந்தாலே செய்தி என்று சிலர் சலித்து கொண்டிருந்த இந்நாளில், வாங்க நானே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று அறிவிப்பு விடுத்தால் சும்மாவா இருப்பாங்க? அனைத்து […]

பச்சபுள்ளயா நீங்க?

தற்போதைய அரசியல் சூழலில் ரஜினிகாந்த் எதாவது தவறு செய்வாரா? அவர் மீது ஏதாவது குற்றம் சாட்ட முடியுமா? என்று எல்லா கட்சிகளும் ஆவலும் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் மீதான வருமானத் துறையின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திரும்பப் பெற்றது  ரஜினிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படும் நிகழ்வாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று The Hindu பத்திரிக்கையில் வெளியான விரிவான செய்தியின் அடிப்படையில் ரஜினிகாந்த் கந்துவட்டி தொழில் செய்கிறார் என்று […]