ஜாதிகள் இல்லையடி பாப்பா, குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். – பாரதியார். நம் தாய் திருநாடாம் பாரத நாடு, தனது அரசியல் சாசனம் கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல சலுகைகளையும் மற்றும் முன்னுரிமையும் வழங்கி வந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டவர் என்று எதை வைத்து நிர்ணயம் செய்தனர்? இதுவரை ஜாதி மற்றும் மத அடிப்படையில் மட்டுமே இந்த பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையர் என்ற அடையாளங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகளாய் ஒரு சில சமூகங்கள் அடிமை படுத்தப்பட்டு வந்ததாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற […]
ஏழை ஜாதி
சட்டென்று மாறுது வானிலை. ஜென்டில்மேன் என்று ஒரு சினிமா, அதில் வரும் கதாநாயகனின் நண்பன், ஏழை என்ற ஒரே காரணத்துக்காக மேல்படிப்பு படிக்க வழியில்லாமல் அவனும் அவன் தாயும் தற்கொலை செய்து கொள்வர். அந்த படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது மனம் மிகவும் பாரமாக இருந்தது. என்ன இல்லை அவனிடம்? ஏன் இந்த முடிவு? இடஒதுக்கீடு என்பதை மனம் அறியாத காலகட்டம். என்ன தவறு அவனிடம் என்று யோசிக்கவே முடியவில்லை. […]