RuPay cards ரூபே அட்டைகள் வெளிநாட்டு கடன் அட்டைகளான மாஸ்டர் கார்ட் விசா போன்றவையின் இந்திய நகல் ஆகும். ரூபே என்பது ரூபி (Rupee), பேமென்ட் (payment) என்பதன் சுருக்கம். இந்த உள்நாட்டு கட்டண அட்டையை National Payments Corporation of India (NPCA) என்னும் அமைப்பு மார்ச் 26 2012 அன்று தொடங்கியது. இது ஒரு புதிய பண வர்த்தனைக்கான எளிய இணைய வழி கட்டணம் செலுத்தும் திட்டம். வெளிநாட்டின் […]