சபரிமலை – பயந்தாங்கொள்ளி இந்துக்களும் பகடைகாயாக்கும் கம்யூனிஸ்ட்களும். ஒரு வேதனை ரிப்போர்ட். இந்த கட்டுரையில் ஒரு முறை கூட ஆண் பெண் சமத்துவம் பற்றியோ, பகுத்தறிவை பற்றியோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடபட போவதில்லை. எந்த உயிரையும் விலங்கையும் அவமதிக்கும், துன்புறுத்தும் எண்ணமும் இல்லை – பொறுப்பு துறப்பு.
எனக்கு நம்பிக்கை போயிடுச்சு…
சபரிமலை ஐயனே சில உண்மைகளை புரிய வைத்தான் நான் மக்கள் பக்கமே நிற்கிறேன். வயது வந்த பெண்கள் சபரிமலைக்கு போகக் கூடாது என எனக்கு சொல்ல உரிமை இல்லை. ஆனால் பல நூறு வருடங்களாக தமிழகத்தில்(தமிழ்நாட்டில் அல்ல), ஒரே ஒரு கோவிலில் பின்பற்றி வந்த நடைமுறையை வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. மதம்/நம்பிக்கையில் அரசும் அரசு சார்ந்த தலையீடுகளும் மக்களை பிளவுபடுத்தும், எப்படி குழப்பத்தை உண்டு பண்ணும் என்பது […]
ஸ்திரீகளின் நாட்டில் சபரிமலை சர்ச்சை!
சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கிடையே ஒரு மலையின் உச்சியில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மலைகளும் காடுகளும் சூழ்ந்த சபரிமலையில் ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் […]
சபரிமலை வழக்கு ஏன் முத்தலாக் மற்றும் ஹாஜி அலி வழக்குகளில் இருந்து மாறுபடுகிறது? – ஜெ. சாய் தீபக்
ஒரு கோவிலை நிர்வகிக்கக்கூடிய சாஸ்திர நூல்கள், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடை செய்வது பெண்களுக்கும் பெண்ணியத்திற்கும் எதிரானது இல்லை என்ற உண்மையையும், மேலும் அந்த தடை அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பிரம்மச்சரிய நிலையால் உருவானது என்பதையும் நிரூபிக்குமேயானால், அந்த தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். ஏன்னெனில் அந்த முடிவு அரசியல் சாசனத்தை ஒத்தே இருக்கும் — J. Sai Deepak, Advocate — Delhi High […]