பாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்தது ஏராளம். நசிந்து போன வெடிவைக்கும் கைத்தொழில் 2014 வரையில் வருடத்துக்கு மூன்று நான்கு முறை இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் வெடி வெடித்து கொண்டாடி வந்தனர் எளிய பிரிவினைவாத தீவிரவாத நக்ஸல் பிள்ளைகள் , அந்த கைத்தொழிலை முற்றிலும் நசுக்கி நசிந்து போகச் செய்தார் சாடிஸ்ட் மோடி. காணாமல் போன பண வீக்கம் […]