பழமொழின்னு கிண்டல் செய்யறோம், ஆனா அதுல இருக்க ஆழமான அர்த்தம் எதுலயுமே கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட மாதிரின்னு பழமொழி சொல்வாங்க. அதாவது ராஜபோக வாழ்க்கையைத் தருவான்னு நம்பி கணவனைக் கைவிட்டு அரசன் பின்னாடி போனாளாம் ஒரு பெண். கடைசியில் அரசனும் கைவிட, புருஷனும் ஏற்றுக் கொள்ள மறுக்க, நட்டாற்றில் நின்றாளாம். ஒருவேளை இது தமிழ்ல இருக்கறதால உத்தவ் தாக்கரேக்கு தெரியல போலிருக்கு. மும்பைலதான் ஏகப்பட்ட தமிழர்கள் இருக்காங்களே, […]