கடவுள் இருக்கான்டா கொமாரு!

#MeToo என்கிற இயக்கம் முதலில் பிரபலமானது மேற்கத்திய நாட்டில், குறிப்பாக அமெரிக்காவில். பெண்கள் மானபங்கப் படுத்தப்படும்போது, எல்லா சமயங்களிலும் தவறு செய்யும் ஆண், சாட்சி இல்லாமல் தான் பெண்ணிடம் சீண்டுவது காலம் தொட்டு நடந்து வரும் பழக்கம். கேவலமான சொற்களால் கூச்சப்படுத்துவது, படுக்கைக்கு உறவு கொள்ள அழைப்பது போன்றவை யாரும் அருகில் இல்லாத சமயத்தில் தான் பெண்களிடம் சொல்லப்படும். எல்லா துறைகளிலும் நடக்கும் ஒரு கீழ்த்தரமான செயல் தான் இது […]