வீட்டிலேயே இருக்கலாம் வாங்க..

கொரோனா. இன்று உலகையையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கிருமி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எதற்கு பொருந்துமோ இல்லையோ, அது இந்த கொரானாவிற்கு மிக நன்றாக பொருந்தும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், வருமுன் காப்போம் என்று நாம் இருந்தால் மட்டுமே இதை வெல்ல முடியும். மற்ற கிருமிகள் போன்று இது சுத்தமின்மையாலோ அல்லது குப்பை கேடுகளாலோ பரவுவது இல்லை. இது முழுக்க முழுக்க மனிதர்களின் மூலமாகவே இன்று […]