பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த துயர சம்பவங்களுக்கு பின், இந்திய நாட்டில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பொதுவான எண்ணம் அண்டை நாட்டுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதாகவே இருந்தது. அன்று நடந்தவற்றையும் அதன் பின் நிலவிய மக்களின் மனப்போக்கினை பற்றியும் தெளிவாக இங்கு பதிவிட்டிருந்தேன். அன்று முதல், ஒவ்வொரு இந்திய குடிமகனும், நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்க குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதுமட்டுமல்ல, ராணுவத்தை எதிர்த்து தேச விரோத குரல் எழும்பிய போதெல்லாம் அக்குரலை […]