வசூல் சக்ரவர்த்தி?

எப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க.  இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம்.  […]

தமிழ்ப்படம் செய்வது எப்படி?

இதென்ன சமையல் குறிப்பு போல் இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?  இப்போதெல்லாம் திரைப்பட தயாரிப்பும் ஒரு ஃபார்முலா போல ஆகிவிட்டது. அதனால அதற்கான வழிமுறைகளை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது.  இன்றைக்கு ஏராளமான படங்கள் பெட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்கின்றன அல்லது வெளியாகி தோல்வியைத் தழுவுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு யோசனைதான் இது. முதலில் கதாநாயகன் —  அவர் திரைக்கு வெளியே தன்னை ஒரு போராளியாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அவ்வப்போது பொதுமேடைகளில் தமிழர்களுக்காகப் […]

இதழில் கதை எழுதும் நேரமிது – வைரமுத்து மீது மேலும் பலர் பாலியல் புகார் #MeToo

கவிஞர் வைரமுத்து மீது நேற்று பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் மூலம் பெண் ஒருவர் பகிர்ந்த பகீர் பாலியல் புகாரை #MeToo ஹாஷ் டேக் போட்டு வெளியிட்ட பரபரப்பு அடங்கும் முன் மேலும் பல பெண் பாடகிகளும் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தவண்ணம் உள்ளனர்.   இதழில் கதையெழுதும் நேரமிது.. திரைப்படத்தில் பாட வாய்ப்பு கேட்டு தன்னை தேடி வந்த […]