சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன,அதில் அதிக பட்சமாக 53 வருடங்கள் இங்கே காங்கிரஸ் ஆண்டிருக்கிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புவரை கூட தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் இங்கே காங்கிரஸ் ஆட்சிதான். எலியும் பூனையும்… ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்டுகள் பல வருடங்களுக்கு முன்பே சந்தர்ப்பவாதமாக இணைந்து விட்டன. இருவருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தப்படி ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் ,அறிவுசார் விஷயங்களில் கம்யூனிஸ்ட் என்று […]