[பகுதி 1 ; பகுதி 2] கோபமும் மன்னிப்பும் நான் அன்னை தெரேசாவை மன்னிக்கப்போவதில்லை. ஏனென்றால் நான் அவர் மீது கோபமாகவே இல்லை. நான் என் அவரை மன்னிக்க வேண்டும்? அவர் என் மீது கோபமாக இருந்திருக்கவேண்டும்.
ஏன் ஓஷோ அன்னை தெரேசாவை “பித்தலாட்டக்காரர்” என்றார்? – பகுதி 2
பகுதி 1 இன் தொடர்ச்சி… தெரேசாவின் கபட நாடகம் நான் பயன்படுத்திய உரிச்சொற்கள் அனைத்தையும் நன்கு அறிந்தே பயன்படுத்தியுள்ளேன். நான் எந்த சொல்லையும் எப்போதும் கருத்தில் கொள்ளாமல் பயன்படுத்துவதே இல்லை. அன்னை தெரேசாவை போன்றோருக்கு “கபட வேடதாரி” என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். அவர்களை அவ்வாறு ஏன் அழைத்தேன் என்றால் அடிப்படையில் இவர்கள் இரண்டு வழக்கை வாழ்கின்றனர் – வெளியே ஒரு வாழ்க்கையும், உள்ளே வேறு ஒரு வாழ்க்கையையும் வாழ்கின்றனர்.
ஏன் ஓஷோ அன்னை தெரேசாவை “பித்தலாட்டக்காரர்” என்றார்? – பகுதி 1
பல தசாப்தங்களாக கல்கத்தாவின் அன்னை தெரேசாவையும் அவரது பணிக்கு பின்னால் மறைந்திருக்கும் சித்தாந்தத்தையும் குறிப்பாக அவரது மதம் மாற்றும் நோக்கம் மற்றும் சமூக அங்கீகாரத்துடன் குழந்தைகளுக்கு போதனை செய்வது (மத கல்வி மற்றும் மதம் மாற்றுதல் மூலம்) போன்ற செயல்களை ஓஷோ கடுமையாக விமர்சித்து வந்தார். இவ்வனைத்தும் “ஏழைகளுக்கான சேவை” என்ற போர்வையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. “ஏழைகளுக்கான சேவை” என்ற கூறு, கிருத்தவ மத ஸ்தாபனத்தை நிறுவுவதற்கும் அதனை தொடர்ந்து […]