மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு? ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘, என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]