திருவள்ளுவரைக் காப்போம்

திருவள்ளுவரைப் பற்றி எல்லாருமே பல விதங்களிலே எழுதிட்டாங்க.  இதுக்கு மேல நாம என்னா எழுதறதுன்னு நினைச்சேன். சின்ன வயசுல வேதாள மாயாத்மா (அதாங்க ஃபேண்டம்) காமிக்ஸ் படிச்சவங்களுக்குத் தெரியும்  “ இரண்டு கண்களை விட நான்கு கண்கள் பெரியது” — கானகப் பழமொழி. அதனால நாமளும் எழுதலாமேன்னு ஒரு எண்ணம்.   திருவள்ளுவர் உலகத்துக்கே பொதுவானவர், அவரை ஒரு மதத்துடன் அடையாளப்படுத்துவது தவறு – இதுதான் எதிர்ப்பாளர்களின் ஒரே கோஷம்.  […]

திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..

திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை. உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம். பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் […]

“காவி”ய நாயகன்

என்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே? ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம்? தப்பில்லையா? என்ன தப்புனு நினைக்கிறீங்க? ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு? அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்? எத்தனை வருசமா […]