நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே — மதுரை வீரன் படத்தில் எம் ஜி ஆர் பாடும் பாட்டு. இதுதான் ஞாபகத்துக்கு வருகிறது உங்களது அறிக்கையைப் பார்த்ததும் திருமா அவர்களே. “பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபயா ராஜபக்சே இந்தியாவுக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு தன் அழைப்பைத் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் […]